நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையில் ஏற்ப்பட்வுள்ள மாற்றம்!

சமையல் எரிவாயுவின் விலையில் இன்று (01) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடந்த (03) அன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்ட நிலையில் 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாக அறிவிக்கப்பட்டது. சமையல் எரிவாயு அத்துடன் ஐந்து கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டருக்கு ரூ.70 குறைக்கப்பட்டு, அதன் … Continue reading நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையில் ஏற்ப்பட்வுள்ள மாற்றம்!